எவ்ளோ நீளம்! அது தான் துப்பாக்கி வெக்கற இடமா! சூட்டிங் பயிற்சியில் நடிகை ஹாட் ரம்யா பாண்டியன் கிளிக்ஸ்.
நடிகர் அஜீத் பாணியில் கையில் துப்பாக்கியுடன் ரிபில் சூட்டிங் பயிற்சியில் நடிகை ரம்யா பாண்டியன்.
தமிழில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன். அத்திரைப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை நிரூபித்திருந்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் தன் புகைப்படங்களின் மூலமே சமூக ஊடகங்களில் பிரபலமானார். தன் இடுப்பு வளைவுகளுக்காகவே இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதன்பிறகு பிக்பாஸ், குக் வித் கோமாளி என்ற டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டாக் ஆஃப் தி டவுன் ஆக மாறினார்.
தற்போது, நடிகர் அஜித்குமாரின் அடிச்சுவடுகளை பின்பற்றி தன் புதிய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
ரம்யா பாண்டியன் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் வீடியோவைப் பகிர்வதன் மூலம் இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், நடிகைக்கு துப்பாக்கி சுடுதல் கற்றுக்கொடுக்கிறார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.