வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா! அந்த இடத்துல டாட்டூ சூப்பர்! பசங்களை Tempt பண்ணும் விஜய் டிவி விஜே ரம்யா ஹாட் கிளிக்ஸ்.

Ramya subramanian new vijaytv

வி.ஜே. ரம்யாவின் அசத்தலான தீபாவளி கிளிக்ஸ்!! வி. ஜே. ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் நடிகையாகவும் அறியப்படுபவர். 2004 இல் மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங்கேற்றார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு, இவர் தொலைக்காட்சி பணிகளைக் குறைத்துக் பிற வேலையில் கவனம் செலுத்த அதிக விருப்பத்துடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

Ramya subramanian new vijaytv

2007 ஆம் ஆண்டில், ராதா மோகன் இயக்கத்தில் பிரிதிவிராஜ், ஜோதிகா நடித்த மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். 2015 இல் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதே ஆண்டில், இவர் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளர் ஆனார். அதன்பிறகு இவர் 2019 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான வி இதழின் உடற்பயிற்சி சிறப்பு இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார்.

தற்போது தனது தீபாவளி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறார்.

Ramya subramanian new vijaytv

Related Posts

View all