உடம்பில் துணி இல்லாமல் போட்டோ ஷூட்! ரொம்ப மோசம்! ரசிகர்களை அதிர வைத்த ரம்யா பாண்டியன் ஹாட் கிளிக்ஸ்.
நீங்க எப்போ ரம்யா பாண்டியன் என்று சொன்னாலும் பல தமிழ் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது மொட்டைமாடி போட்டோஷூட் தான். இதுவரை நடிகைகள் பண்ண போட்டோஷூட்டிலேயே அதிக வரவேற்பு கிடைத்தது இவங்களோட புகைப்படங்களுக்கு தான். பிக் பாஸ் வந்ததன் மூலம் இன்னும் நிறைய ரசிகர்களை சம்மதிச்சாங்க.
ஒரு போட்டோஷூட் பண்ணினாள் நமக்கு இவ்வளவு வரவேற்பு வரும் என்று மற்ற நடிகைகளுக்கு கற்றுக்கொடுத்தாதே இவங்க தான். எங்களுக்கு தெரிந்து ஒரு அதிகாரபூர்வ புகைப்படங்கள் அவங்களுக்கு ஆனது போல் பிரபலம் ஆனது வைரல் ஆனது என்று இதுவரை இல்லை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.
என்னடா பிக் பாஸ் வந்ததற்கு பின் தமிழில் இவங்க பெருசா நடிக்கவில்லையா என்று கேட்காதீங்க. மேடம் மலையாளத்தில் ரொம்ப பிசி, இப்போ தான் மெகா ஸ்டார் மாமூட்டி கூட ஒரு படம் நடிச்சு முடிச்சிருக்காங்க. அந்த படகுக்கு நல்ல வரவேற்பு வேற கிடைத்திருக்கு. பிக் பாஸ் பங்குபெற்ற நடிகைகளில் இவங்க தான் பெரிய ஸ்டாருடன் நடித்த நடிகை.
தற்போது இவங்களோட அடுத்த போட்டோஷூட்ஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. நீங்க நினைக்கிற மாதிரி மொட்டைமாடி போட்டோஷூட் இல்ல. இது வேற ராகம். பார்ப்பதற்கு சூப்பரா தேவதை மாதிரி இருக்காங்க. கண்டிப்பா தமிழில் பெரிய ரவுண்டு வர்ற வாய்ப்பு இருக்கு. அதற்குமுன் மலையாளத்தில் நிறைய படங்கள் பண்ணிடுவாங்க.