தமிழ் சினிமாவை பற்றி பெருமையாக பேசும் பாலிவுட் சூப்பர்ஸ்டார்ஸ்.. இங்க தான் மரியாதை இல்ல.. வைரல் வீடியோ..!

Ranbir Alia About Tamil Cinema

ரன்பிர், அலியா பட் இணைந்து நடிக்கும் ‘ப்ரம்மாஸ்திரா’. இந்த படம் ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு பிறகு ரன்பிர்-அலியா நடிக்கும் முதல் படம்.

Ranbir Alia About Tamil Cinema

அப்போது செய்தியாளர் சந்திப்பில், தமிழ் சினிமாவை பற்றி கேட்டதற்கு மிகவும் உயர்வாக பேசியுள்ளனர்.

அதுவும் ரன்பிர், நானே பெரிய விஜய், அஜித், ரஜினி, சூர்யா ரசிகர் என்று கூறினார். நேற்று தான் மாஸ்டர் படம் பார்த்தோம் என்று சொல்லி விஜயை பற்றி மிகவும் உயர்வாக பேசியுள்ளனர்.

Ranbir Alia About Tamil Cinema

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா எப்படி அவர்களை influence செய்கிறது என்பது பற்றியும் கூறியுள்ளனர்.

ஆனால் இங்கு KGF, RRR படங்களை மேற்கோள் காட்டி அது போல படம் எடு என்று கூறி தமிழ் சினிமாவை மொத்தமாக கீழே இறக்கி பேசி வருகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

Ranbir Alia About Tamil Cinema

Video:

Related Posts

View all