ஆலியா கர்பம்.. அதுக்குள்ளயான்னு கேக்க வேணாம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

பாலிவுட்டின் க்யூட் ஜோடிகளான அலியா பட் - ரன்பிர் ஜோடிக்கு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இப்போ பெற்றோர் ஆக போறாங்க. ஆமாங்க, ஆலியா இப்போது கர்பமா இருக்காங்க.

ஆலியா கர்பம்.. அதுக்குள்ளயான்னு கேக்க வேணாம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

அதுக்குள்ளயா அப்டின்னு ரசிகர்கள் funnyஆ கமெண்ட் செஞ்சுட்டு இருக்காங்க. இதுக்கு காரணம் இருக்கு, பிரபலங்கள் பலர் திருமணம் ஆன உடனே குளத்தை பெத்துகிறது இல்ல. ஒன்று/இரண்டு வருடங்கள் போய் தான் பெத்துக்குவாங்க. அதனால் தான் இந்த கேள்வி.

தான் கர்ப்பமான சந்தோஷமான விஷயத்தை ஒரு புகைப்படத்துடன் ஆலியா பட் உறுதி செஞ்சிருக்காங்க.

ஆலியா கர்பம்.. அதுக்குள்ளயான்னு கேக்க வேணாம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

ஆலியா கர்பம்.. அதுக்குள்ளயான்னு கேக்க வேணாம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

Related Posts

View all