வயிற்றில் இருக்கும் குழந்தை கூட ரஞ்சிதமே பாட்டு கேட்டா உதைக்குது. வாரிசு லேஸ் வீடியோ வைரல்.

Ranjithame cutest video on internet

எப்படி தமிழில் இசையமைப்பாளர் அனிருத் வந்து அவரோட சினிமா வாழ்க்கை பீக்கில் இருக்காரே, அந்த மாதிரி தெலுங்கு சினிமா பீக்கில் இருப்பது இசையமைப்பிலார் தமன். அவர் இப்போ போட்ட தமிழ் படம் வாரிசு தான். விஜய் ரசிகர்களுக்கு இவரை ரொம்ப புடிச்சு போச்சு, ஏனென்றால் இசை அப்படி போயிருக்காரு. BGM மட்டும் அம்மா சாங் எல்லாமே வேற லெவல்.

படத்தில் ரஞ்சிதமே என்ற பாடல் ஒன்று வரும், அந்த பாட்டு தான் ரிலீஸ் ஆனதில் இருந்து இந்திய முழுவது ட்ரெண்டிங். கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் ரெக்கார்ட் செய்து வருகிறது. இந்த படத்தில் பாடலுக்கு நிரைய ரசிகர்கள் ரீல் எல்லாம் செஞ்சு தெறிக்க விட்டனர். இப்போ அதேபோல இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது.

Ranjithame cutest video on internet

ட்விட்டரில் ரசிகர் ஒருவர், தர்மனை டேக் செய்து ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதி அவர் சொன்னது, .@MusicThaman brother look what u’ve done with your music 😍 This is surreal 🤩 The baby kicks her stomach whenever this song is played 👩🏻‍🍼🥰 #Ranjithame 🫳🏻🫴🏻❤️

அதற்கு தமன் ரிப்ளை: Such a divine feel How Cute this is made my day 🥹❤️ #Ranjithame 💃🤍🍭

அதாவது ஒரு மாசமாக இருக்கும் பெண் பதிவிட்ட வீடியோ இது. எப்போது எல்லாம் ரஞ்சிதமே பாட்டு ஓடுதோ அப்போ எல்லாம் வயிற்றில் இருக்கும் குழந்தை அவங்க அம்மாவை எட்டி உதைக்குதாம். இப்போ கூட அந்த பாட்டு தான் ஓடுது, பாருங்களேன் அவங்க வயிற்றை அசைவு தெறிகிறது. அந்த வீடியோ தான் இன்று இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all