நடிகர்கள் இவங்களும் இப்போ டிரஸ் போடாம போட்டோ எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரன்வீர் சிங் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
ரன்வீர் சிங் தற்போதைய பாலிவுட் சென்சேஷன். சமீபத்தில் விருது வாங்கும் விழாவிற்கு தமிழ்நாடு வந்து மேடையில் பேசி/என்டேர்டைன் செய்து மக்கள் மனதை வென்றார்.
அதுவரை ரன்வீர் சிங் பற்றி பெரிதாக தெரியாதவர்கள் கூட அந்த வீடியோ வைரல் ஆனதால் தெரிந்து கொண்டனர்.
தற்போது இவர் டிரஸ் இல்லாமல் எடுத்த போட்டோஷூட் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. நாம் சென்ற வாரம் தான் லிகர் படத்திற்காக விஜய் தேவேரக்கொண்டா டிரஸ் இல்லாமல் பதிவு செய்த போஸ்டரை பார்த்தோம்.
இந்த வாரம் இவர்.
ரன்வீர் சிங் BREAKs THE INTERNET in a tribute to Burt Reynolds (?) for @papermagazine 👀👀👀 என்று பதிவு செய்து போட்டோவை வெளியிட்டிருக்கிறது dietsabya நிறுவனம்.
Latest Photoshoot:
Lini -
https://www.instagram.com/p/CgR8RXuPz_4/?utm_source=ig_web_copy_link