அம்மாடியோவ் நாட்கள் போக போக செமத்தியா இருக்காங்க ராசி கண்ணா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Rashi in black photos

நடிகர் ராசி கண்ணா வந்து ஒரு தரமான நடிகை, அவங்க லெவெலுக்கு எந்த ரோல் கொடுத்தாலும் தாறுமாறு பண்ணிடுவாங்க என்பதில் சந்தேகமில்லை, அந்தளவுக்கு அவங்க இறங்கி நடிச்சிருக்காங்க இதுவரை வந்த படங்களில். அதுமட்டுமில்லாமல் இவங்களுக்கு இந்த ராயல் ரோல் எல்லாம் செமத்தியா இருக்கும். இவங்களை இன்னும் தமிழ் சினிமா சரியா யூஸ் பண்ணலன்னு தான் தோணுது.

இவங்க நடிச்சாங்க தனுஷ் கூட திருச்சிற்றம்பலம் ஆனால் இவங்களுக்கு பெரிய ரோல் இல்ல. கதை முழுவதும் தனுஷ், நித்ய மேனன் வெச்சு தான் இருக்கும். ஆனால் அப்போ கூட இவங்க வந்த சில சீன்களில் முத்திரை பாதிச்சிருப்பாங்க. அதுவும்மேகம் கருக்காதா பாடலில் இவங்களோட expressions எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளையே இருக்கு.

Rashi in black photos

சமீபத்தில் இவங்க நடித்த Farzi தொடர் வேற மாதிரி. ஒரு நடிகை காமெடிய செய்வதும், இன்னும் சில தினங்களில் நடித்த படங்களில் சீரியஸ் ரோல் பண்ணுவதும் இதுவே காட்டுகிறது இவங்க எவ்வளவு பெரிய versatile நடிகை என்று. கண்டிப்பா இவங்க வேற மாதிரி ஒரு லெவெலில் இருப்பாங்க இன்னும் கொஞ்ச நல்ல படங்கள் நடித்தால்.

இப்போ இருக்கும் டயர் 1 கதாநாயகிகளை நோக்கி அடியெடுத்து வெச்சுட்டு இருக்காங்க. ஏனென்றால் சமீபத்தில் இவங்க தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல முக்கிய மொழிகளில் தொட்டது எல்லாம் ஹிட்டு. அதனால் ட்ரெண்டிங்கில் இருக்காங்க. இவங்க அடுத்த என்ன பண்ண போறாங்க என்பதில் இருக்கு ஆச்சார்யம், இந்த போட்டோஸ் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Photoshoot:

Related Posts

View all