ஜாலியா சில்லிங் பண்ணிட்டு இருக்காங்க ராஷ்மி.. செம்ம ஹாட்டு.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Rashmi in black photoshoot

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நிறைய கதாநாயகிகள் வந்துட்டே தான் இருக்காங்க. இதுல பியூட்டி என்னவென்றால் ஓரளவு பிரபலம் ஆகும் கதாநாயகிகள் எல்லாருமே தெலுங்கு மட்டுமல்லாது நிறைய இண்டஸ்ட்ரில பொய் வேலை செய்றாங்க. எல்லா இடத்திலும் பிரபலம் ஆகிடுறாங்க.இப்போ நாம் பார்க்கப்போகும் நடிகையும் அப்படி தான்.

ராஷ்மி கவுதம் தான் அவங்க பெயர். நிறைய தெலுங்கு படங்களில் நடிச்சிருக்காங்க. இவங்க பீக்ல இருக்கும் பொது நிறைய படங்கள் பண்ணினாங்க, அவங்களுக்கு அது குறையுது என்ற தெரிந்தவுடன் சில டிவி ஷோகளில் எல்லாம் கலந்துக்க ஆரம்பிச்சாங்க, இப்போ ஒரு சில ஷோ எல்லாம் இவங்க இல்லாம ஓடுவதே இல்லை.

Rashmi in black photoshoot

எப்படி சினிமாவில் நடிக்கும் போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினங்களோ, அது போல தான் இவங்க சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் நடந்தது. இவங்க இருக்கும் எபிசோடுக்கு அதிக TRPயும் இவங்க இல்லாத எபிசோடுகள் கொஞ்சம் குறைவாகவும் இருந்தது TRP .

அதனால் அந்த சேனல் இவர்களுடைய டேட்ஸ் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பது தான் இப்போது முதல் பிரியரிட்டியா இருக்கு. கூட சில படங்களும் பண்ணிட்டு இருக்காங்க. அப்போது பண்ணின போட்டோஷூட் தான் இப்போது இணையத்தில் வைரல். இவங்களை எல்லாம் எவ்வளவு வருடமா பார்த்து வருகிறோம், ஆனால் வயசே ஆக மாட்டிங்குது. நீங்களே பாருங்க.

Photoshoot:

Related Posts

View all