ராஷ்மிக்காவா இது? அடையாளம் தெரியாம மாறிட்டாங்க.. சூப்பர் ஹாட் போட்டோஸ் வைரல்.
எல்லார்க்கும் தெரியும் ரஷ்மிக்கா மந்தான்னா துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாங்கன்னு.
அந்த கதாபாத்திரத்தின் பெயர் அப்ரீன். இன்னைக்கு பக்ரீத் அத்தநாள அவங்களோட கதாபாத்திரத்தின் லுக்கை ரிலீஸ் செய்திருக்கிறது படக்குழு.
சூப்பர் கெட்டப், ஆனா ரசிகர்கள் எதிர்பார்கல. சூப்பர் க்யூட்டா இருக்காங்க.
படம் ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீஸ் தமிழிலும்.