ஜாலி மூடில் ராஸ்மிகா கொடுத்த கிஸ்.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வைரல் வீடியோ..!
எப்போதுமே மக்களுக்கு பெட் என்றல் உயிர். அதுவும் அந்த பெட் நாயாக இருந்தால் அதனிடத்தில் அன்பை அள்ளி கொடுப்பர்.
அதே போல தான் அதுவும், திருப்பி எவ்வளவு அன்பு கொடுக்கிறாங்களோ, அதையே திருப்பி கொடுக்கும். அதுவும் சினிமா பிரபலங்கள் நிறைய பேர் செல்ல பிராணியை வளர்த்து வருகின்றனர்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஷ்மிக்கா மந்தன்னா வரின் செல்ல பிராணி நாயை தடவி கொடுத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்.
வைரல் வீடியோ: