அடேய் எத்தனை லிப் லாக் டா கொடுப்ப.. ரஷ்மிக்கா ரசிகர்கள் கதறல்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமால லியோக்கு அப்புறம் ஒரு படத்துக்கு ரசிகர்கள் மரண வைட்டிங் என்றால் கண்டிப்பா அது கேப்டன் மில்லர் படத்துக்கு தான். டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. தமிழ் படத்துக்கு ஹிந்தியில் இப்போ எல்லாம் பெரிய வரவேற்பு இருக்கு, கண்டிப்பா இந்த படம் பெருசா பேசப்படும் என்று நம்புகிறோம்.
ஏற்கனவே ஹிந்தியில் அக்டோபர் 19ம் தேதி கணபத் என்று ஒரு படம் வருகிறது. அங்குள்ள ஒரு பெரிய ஹீரோ டைகர் shroff தான் நடிக்கிறார். ஆனால் அந்த படத்தை விட லியோக்கு தான் மரண வைட்டிங்-ல் இருக்கின்றனர். சமீபத்தில் வந்த ஒரு வீடியோ பார்க்க நேரிட்டது, எல்லாருக்குமே தளபதி விஜயை விஜய் தளபதி என்று கூறி கொண்டாடுகின்றனர்.
இதை எதுக்கு சொல்கிறோம் என்றால் OTT பாதிப்பால் எல்லா மொழி படமும் இந்தியா முழுவதும் ரீச் ஆகுது. தற்போது டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் அனிமல் படத்தின் ட்ரைலர், பாட்டு தான் இணையத்தில் வைரல். கேப்டன் மில்லர் படமும் அதே நாளில் வெளியாக பெரிய வாய்ப்பு இருக்கு. லியோ ரிலீசுக்கு பின் ப்ரோமோஷன் ஸ்டார்ட் பண்ணுவாங்க.
ஆனால் அனிமல் படகின் சில வீடியோ, ட்ரைலர் எல்லாம் சீரான ரீச், அதுவும் இன்னைக்கு வந்த வீடியோ எல்லாம் முரட்டு வீடியோ. அர்ஜுன் ரெட்டி இயக்குனர் படம் எடுத்தால் எப்படி இருக்கும். அதே மூடில் இருக்காரு டா. லவ் காட்சிகள் அதுவும் உதட்டோடு உதட்டோடு முத்தம் எல்லாம் எவ்வளவு டா அப்படின்னு இருக்கு.
லேட்டஸ்ட் வீடியோ:
Bane Set ayindi pic.twitter.com/mNTVjkb1si
— VikramShelby (@MrVicky184) October 11, 2023