எவன் என்ன வேணா சொல்லட்டும்.. அழகுன்னா ஹாட்டுன்னா அது ரஷ்மிக்கா தான். லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
சும்மாவா சொன்னாங்க நேஷனல் crush என்று, அய்யோ இலகு டா இவங்க. அழகு மட்டும் இல்ல செம்ம க்யூட்டாவும் இருப்பாங்க. இவங்க என்ன பண்ணாலும் குறை சொல்ல ஆளிருக்கு அதையெல்லாம் ஒரு நெகட்டிவா எடுத்துட்டா அவங்க அடுத்தடுத்து முன்னேறி போக முடியாது. அவங்க மனசுக்கு என்னைக்கும் டாப்ல தான் இருப்பாங்க.
எவ்வளவு நெகட்டிவிட்டி வந்தாலும் ராஷ்மிக்கா எப்போவுமே பாசிட்டிவ் person தான். அவங்க முகத்தை எல்லாம் பார்த்தா எப்படி தான் திட்ட மனசு வருது. அவங்க சமீபத்தில் போட்டோ பதிவிட்டு சொன்ன விஷயம். Be happy peeps.. keep hope.. your happiness and peace comes above all… Life is just too short for negative feels❤️😚
யார் என்ன சொன்னாலும் குறுகிய காலத்தில் நேஷனல் crush என்று ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டவர் என்றால் சும்மாவா. சும்மா அழகா இருந்தா மட்டும் பத்தாது. நடிக்கவும் தெரியணும். அதனால் தான் இவங்க இன்னும் நிலைச்சு இருக்காங்க. இல்லனா எந்த சினிமாவாயினும் அவங்கள தூக்கி எரிஞ்சிடும். அது தான் உண்மை, ரியாலிட்டி.
இப்போ தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என்னும் எல்லா மொழிகளிலும் படம் பண்ணிட்டு இருக்காங்க. அவங்களுக்கு ரொம்ப புடிச்ச தளபதி விஜய் கூடையும் படம் பண்ணியாச்சு. அதேமாதிரி பாலிவுட் கிங் அமிதாப் பச்சன் கூடையும் படம் பண்ணிட்டாங்க. இதைவிட ஒரு நடிகைக்கு வேற என்ன தேவை. அடுத்த பட வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டது.