பண்றதை எல்லாம் பண்ணிட்டு பச்சை புள்ள மாதிரி மூஞ்சி.. ரஷ்மிக்கா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Rashmika latest click viral

தமிழ் மக்களை பொறுத்தவரை சினிமா ஈர்ப்பு அவங்களுக்கு ரொம்ப அதிகம் அதற்காக சும்மா எல்லாம் ஒரு ஹீரோ ஹீரோயின்ன கொண்டாட மாட்டாங்க. அப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அதற்கு கதாநாயகன்/நாயகி போடும் உழைப்பு கண்டிப்பா வேற மாதிரி இருந்திருக்கும்.

அவங்க கடந்து வந்த பாதை கூட அப்படி தான் இருந்திருக்கும். இவ்வளவு கடினங்களை தாண்டி முன்னாடி நிக்கிறது எவ்வளவு பெரிய கெத்து என்று அவங்களுக்கு தான் தெரியும். அதாவது அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும். இப்போ ரஷ்மிக்கா நடிகைகளில் அந்த இடத்தை என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க.

Rashmika latest click viral

அதனால தான் அவங்களோட சும்மா எதாவது போட்டோ இணையத்தில் வந்தால் கூட அது வேற மாதிரி ட்ரெண்ட் ஆகுது. சமீபத்தில் கூட இவங்க ஒரு நிகழ்ச்சியில் சாமி.. சாமி பாட்டுக்கு புஷ்பா படத்தில் வரும் பாடலுக்கு ஆடியிருப்பாங்க. அந்த வீடியோ செம்ம ட்ரெண்ட் ஆச்சு இணையத்தில் இன்று, அதுபோக இந்த புகைப்படங்கள் வேற.

பார்க்க அமைதியா இருப்பாங்க ஆனால் கேமெராக்கு முன்னாடி வேற மாதிரி சம்பவம் பண்ணுவாங்க போல. அவங்களுக்கு எவ்வளவு அமைதியான முகம் அதை நீங்க பார்த்திருப்பீங்க ஆனால் கேமெரா முன்னாடி வந்தவுடன் அதுவும் அந்த கருப்பு உடையில் எப்படி தீயா இருக்காங்க என்று பாருங்க. இதெல்லாம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே சத்தியம்.

Latest Photos:

Related Posts

View all