அழகின் சிகரம் நீயடி.. கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேன்.. ராஷ்மிக்கா லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Rashmika latest click viral

சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே ஒரு நடிகையை நேஷனல் crush என்று ரசிகர்கள் கொண்டாடினாங்க என்றால் அது நம்ம ரஷ்மிக்காவை தான். அவங்க முன்னாடி செஞ்ச கொஞ்ச கொஞ்ச cute reactions எல்லாம் ரசிகர்களை கவர்ந்தது. வந்த சில வருடங்களிலேயே பாலிவுட் சூப்பர்ஸ்டார்களோடு எல்லாம் படம் பண்ணிட்டாங்க.

அதுவும் சமீபத்தில் ரிலீசான அனிமல் படத்தில் அவ்வளவு சர்ச்சைகள் இருந்தும், படம் பிச்சுக்கிட்டு ஓடிடுச்சு. அதுவும் OTTயில் ரிலீஸ் ஆன கொஞ்ச நாளிலேயே அதிகம் பேர் பார்த்த படம் அது தான். அதற்கு காரணம் படத்துக்கு வந்த சர்ச்சைகள் தான். அத்தனை பேர் கழுவி ஊத்தினாலும் படம் 700 கோடி பக்கம் வசூல் செய்தது எல்லாம் வேற லெவல்.

Rashmika latest click viral

ரசிகர்களுக்கு ரஷ்மிக்காவோட மெசேஜ்: Just checking in with you guyssss Sorry for being MIA.. 🙈 Work has been super duper hectic and I’ve just been a litttttlllleeee unwell. But dropping in to quickly check on you guys.. Cz I miss you all so much.. 🥺❤️

It’s been a while since we last spoke na? Tell me what all have you been upto? I wanna know EVERYTHING.. and tell me your Valentine’s Day plans 😋

(Yes I will read through the comments 🤓) and all the mean ones keep away please.. 🐒🤣 this is only for my loves 🥰😎

Rashmika latest click viral

Related Posts

View all