விஜயை வெட்கப்பட வைத்த ரஷ்மிக்கா.. இன்னைக்கு எல்லாம் தெரியிற மாதிரி ஹாட் போட்டோ. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ரஷ்மிக்கா மந்தான்னாவின் அடுத்த ரிலீஸ் நம்ம தளபதியின் வாரிசு, இந்த படம் அவங்களுக்கு ஒரு கனவு படம். காரணம் அவங்களுடைய ரொம்ப பேவரைட் ஹீரோ விஜய் கூட நடிச்சுட்டாங்க. பல நேர்காணலில் சொல்லிருக்காங்க இவங்க உள்ளவ்ளவு பெரிய தளபதி ரசிகை என்று. அதெல்லாம் சமீபத்தில் நடந்து முடிந்த இசை வெளியீட்டு விழாவில் கொட்டி தீர்த்துட்டாங்க.
ஆன்லைனில் இப்போ ஒரு வார்த்தை ரொம்ப பேமஸ். சிம்ப் என்று சொல்வாங்க. பசங்க பொண்ணுக அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்தையாக்கும் இது. அதாவது ஒரு பெண் ஒரு ஆணை ரொம்ப பிடித்து வர்ணித்தால் அல்லது ஒரு பெண்ணை ஒரு ஆணை வர்ணித்தால் அதுக்கு பேர் தான் சிம்ப் என்று சொல்வாங்க. விஜய் மனைவி ஆடியோ ரிலீசுக்கு வராததால் விஜயை நல்ல சிம்ப் பண்ணிட்டாங்க ரஷ்மிக்கா என்று நெட்டிசன்ஸ் கலாய்த்தாலும் செம்ம க்யூட்டான வீடியோ அது. கடைசியில் இணைத்துள்ளோம்.
தற்போது ரஷ்மிக்கா தான் வைரல், அந்த சூடு குறைவதற்கும் சூடான போட்டோவை இறக்கி விடலாம் என்று எண்ணிருப்பாங்க போல, தரமான ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்காங்க. ட்விட்டரில் அது ட்ரெண்டிங் என்றால் இன்ஸ்டாகிராமில் இது ட்ரெண்டிங் ஆகமொத்தம் இன்னைக்கு ராஷ்மிக்காவை பார்த்து தான் ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.
வாரிசு படம் தமிழ் சினிமாவிற்கு முக்கியமான படம். விஜய்க்கு முக்கியமான படம், போன படம் பீஸ்ட் பெரிய அளவு போகல இந்த படம் கண்டிப்பா நன்றாக போக வேண்டிய கட்டாயம். ரஷ்மிகவும் தமிழில் மிகப்பெரிய ஹிட்டுக்காக காத்திருக்கிறார். எல்லாருடைய கவனமும் இருக்கு சின்ஹா படகில். ஆடியோ லன்ச் வேற படத்துக்கு பெரிய hype உருவாக்கி விட்ருச்சு. பார்ப்போம் என்ன நடக்குது என்று.
Video:
Fan girl moment @iamRashmika ❤️🤩💯#Varisu #VarisuPongal2023 #Thalapathy67𓃵 @actorvijay #VarisuAudioLaunch #VarisuAlbum #RashmikaMandanna #Rashmika pic.twitter.com/0ywRmzdVpn
— RoshSam💌 (@RoshSamLover) December 26, 2022