மல்லாக்கா படுத்துட்டு விட்டதை பார்ப்பது ஆவாழ்வு சுகம்.. ராஷ்மிக்கா மந்தான்னா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Rashmika latest relxing

ரஷ்மிக்கா மந்தான்னா தா இப்போ செம்ம ஹாப்பி ஹீரோயின், எப்படியோ அவங்க நடிச்ச வாரிசு படம் செம்ம ஹிட் ஆயிடுச்சு. ரொம்ப பெரிய பிளாக்பஸ்டர். கண்டிப்பா ஒரு பிரேக் அவசியம் அதனால் ஜாலியா vacation என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க. இந்த vacation அவங்களுக்கு புத்துணர்ச்சியை தரும், கண்டிப்பா அடுத்த பட preparationக்கு இந்த பிரேக் உதவும்.

வாரிசு படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நேற்று சென்னையில் நடந்தது அப்போது இவர்களுக்கும் படக்குழுவினர் நன்றியை தெரிவிச்சாங்க. இவங்க vacation-ல் இருந்ததால் இவங்க கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மீண்டும் 25ம் தேதி இன்னொரு பிரெஸ் மீட் கொடுக்க இருப்பாங்க போல, அதில் இவங்க கலந்துகொள்வாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rashmika latest relxing

எல்லா நடிகைகளுக்கும் ஒரு ட்ரீம் இருக்கும், அவர்களுக்கு பிடித்த ஒரு ஹீரோ இருப்பாரு வாங்கக்கூட எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று வைராக்கியம் அவங்களை அழைத்து செல்லும் என்பதற்கு ரஷ்மிக்கா பெரிய எடுத்துக்காட்டு. மற்ற கதாநாயகிகள் மாதிரி நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறாம, யாரு கூட நடித்தாலும் உங்க பேவரைட் ஹீரோ யாரென்று கேட்டால் விஜய்ன்னு தான் சொல்லிருக்காங்க.

இவங்க இரண்டு பேரோட கெமிஸ்ட்ரிலேயே இது தெரியும். ரொம்ப கலர்புல்லா இருந்தாங்க இரண்டு பெரும் பார்க்க திரையில். விஜய்க்கே ஒரு மாதிரி வெக்கமா இருந்திருக்கும் ரஷ்மிக்கா கூட இருக்கும்போது. ஏனென்றால் இவங்க நல்லா பேசுவாங்க ஆனால் விஜய் ரொம்ப கம்மியா பேசக்கூடியவர். அவங்க ஷூட்டிங் எப்படி இருந்தது என்று கேட்கவே ஒரு இன்டெர்வியூ வைக்கணும்.

Tweet:

Related Posts

View all