எலுமிச்சை பழம் கலர்.. சுண்டி விட்டா ரத்தம் வரும்.. வேற மாதிரி லுக்.. ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
ராஷ்மிகாவோட அடுத்த ரிலீஸ் சீதா ராமம் படம். இந்த படத்தில் ரஷ்மிக்கா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க. ஆனா கதாநாயகியா இல்ல.
துல்கர் சல்மான், மிருனாள் லீட் ரோல் பன்றாங்க. இந்த படம் ஒரு period பிலிம்.
ரொம்ப வித்தியாசமான படங்களை தேர்ந்து எடுக்கும் துல்கருக்கு இதுவொரு சவாலான படம், அதேபோல் தான் ராஷ்மிக்காவுக்கும்.
இந்த படத்தில் வேலை செய்யும் போது எடுத்த க்யூட் கிளிக்ஸ் வைரல். வரும் ஆகஸ்ட் 5 இந்த படம் ரிலீஸ் ஆகிறது.