ரஷ்மிக்கா மந்தன்னா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய தம்பதி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

Rashmika latest video

சவுத் இந்தியன் சினிமாவின் முக்கியமான கதாநாயகி யாரென்றால் ரஷ்மிக்கா மந்தனா தான். அவங்க செம்ம க்யூட்டான நடிகை. அவங்க இன்னும் தனது முத்திரையை பதிக்காதது மலையாள சினிமாவில் மட்டும் தான், அதுவும் சீக்கிரம் நடந்துச்சுன்னா நன்றாக இருக்கும். அங்க பண்ணாமலேயே அவங்கள நேஷனல் crush என்று தான் கூப்பிடறாங்க.

நேற்று ரஷ்மிக்காவின் உதவியாளர் திருமணம் நடந்தது. அதில் அவர் முதல் ஆளாக அதாவது குடும்பம் தான் முதலில் இருக்கும், பின்னர் relatives. ஆனால் அவங்களுக்கு எல்லாம் முன்னாடியே மண்டபத்திற்கு வந்து அந்த கல்யாண தம்பதியினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் கடைசி வரை கூட இருந்து நிகழ்வை சிறப்பித்தார்.

Rashmika latest video

அப்போது மேடையில் ஏறி வாழ்த்து தெரிவிக்கும் போது, படார்னு ராஷ்மிக்கா காலில் விழுந்து ஆசீர்வாதம் பண்ண சொல்லி விழுந்துட்டாங்க. அவங்களே சின்ன பொண்ணு தான். அப்புறம் ரொம்ப க்யூட்டா அவங்களை ஆசீர்வாதம் பண்ணி வாழ்த்தி அங்கிருந்து விடைபெற்று சென்றாங்க. இவ்வளுவு பண்ணிய ரஷ்மிக்கா அந்த தம்பதியினருக்கு பெரிய gift-ம் கொடுத்திருப்பாங்க.

அவங்க வரும்போதே ஒரு positive vibe தான். அவ்வளவு மகிழ்ச்சியாக, பொறுமையாக ஒரு swagஉடன் சூப்பரா வந்தாங்க. முக்கியமா எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல். இவங்கள போய் ஏண்டா கிண்டல் பண்றீங்க என்று கொஞ்சம் கடுப்பா இருந்தாலும் னெக்டிவிட்டி எல்லாம் தாண்டி தான் அவங்க முதன்மை நாயகி என்று நிரூபிக்கும் இடத்தில இருக்காங்க. வாங்க வீடியோ பார்க்கலாம்.

வீடியோ:

Related Posts

View all