தேவதை பூமியின் மேலே.. தெறிக்க விடும் ராஷ்மிகா மந்தன்னா.. ஹாட் போட்டோஸ் வைரல்.
துல்கர் சல்மான், ரஷ்மிக்கா, ம்ருனால் நடிப்புல விரைவில் வெளியாகவிருக்கும் படம் சீதா ராமம். இது ஒரு period காதல் கதை.
இந்த படத்தின் தெலுங்கு பிரஸ் மீட் நேற்று நடந்தது, இந்த படம் ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீஸ் அவத்தை முன்னிட்டு. தமிழிலும் ப்ரோமோஷன் நடக்கும் வரும் நாட்களில்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நேஷனல் கிரஷ் ராஸ்மிக்காவின் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டிங்.