தலைவி என்ட்ரி.. அல்லு சில்லு எல்லாம் தரிக்கும்.. ரஷ்மிக்கா சாதனை.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Rashmika mandanna into forbes

திரைக்கு வந்து சில வருடங்களிலேயே அதிக ரசிகர்களை யாரென்றால் ரஷ்மிக்கா தான். ஒரு சில சவுத் கதாநாயகிகளை எல்லாம் நம்ம 4 மாநிலத்துக்கு மட்டும் தான் தெரியும் முன்னர் எல்லாம், ஆனால் இப்போ சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியால் எல்லாருக்கு ரொம்ப ஈஸியா ஓரிரு தினங்களில் தெரிஞ்சிடுது.

அப்படி ஒரு சவுத் நாயகிக்கு நேஷனல் crush என்ற பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது என்றால் அது ரஷ்மிக்கா தான். இது எல்லாம் சமூக வலைத்தளங்களில் ரொம்ப நாள் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை. இப்போ சமீபத்தில் வெளியான அனிமல் படம் மூலம் உலக பேமஸ் ஆகிட்டாங்க போங்க.

Rashmika mandanna into forbes

இப்படி வரிசையா சாதனை மேல் சாதனை பண்ணிட்டு இருக்கும் இந்த பொண்ணு Forbes 30 பிரபலங்களில் இடம் பெறாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். தற்போது இவங்களோட சாதனையை ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்க. நீங்களே பாருங்க.

Congratulations to #RashmikaMandanna for making it to the Forbes India 30 under 30 list. She is a talented and versatile actress who has charmed us with her roles in different languages. Way to go, Rashmika. You deserve it. #ForbesIndia #30Under30.

Related Posts

View all