தூங்கி எந்திரிச்சு வீடியோ வா? அரை குறை ஆடையில் ப்ரோமோஷன் வீடியோ செய்த ராஷ்மிகா.
ரஷ்மிக்கா மந்தான்னா தமிழ் சினிமாவை ‘வாரிசு’ படம் மூலமா ஆக்கிரமிப்பு பண்ண போறாங்க.
அதுல அவங்க ஏற்ற கதாபாத்திரமும் சும்மா ஹீரோயின்னா டான்ஸ், பாட்டு மட்டுமில்லாம ரொம்ப ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் அவங்களுக்கு.
இன்னும் வாரிசு படத்துல இருந்து அடுத்து 2 போஸ்டர்ஸ் வரப்போகுது, அதுல கண்டிப்பா ரஷ்மிக்கா லுக்கும் இருக்கும்னு சொல்லப்படுது.
அதுக்கு முன்னாடி இந்த போட்டோஸ் பாருங்க.