என்ன நைட் டிரஸ்ல கிளம்பி வந்துடீங்க போல.. ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..
ராஸ்மிகாவ எங்க போனாலும் கேமெரா மேன் விட மாட்டாங்க போல. பாவம் மும்பை ஏர்போர்ட்ல அவங்க கிட்ட மாட்டிக்கிட்டாங்க. அவங்களோட லேட்டஸ்ட் கிளிக்ஸ் தான் இப்போ இணையத்தில் வைரல்.
ராஸ்மிகா வேற நேஷனல் கிரஸ், அதனால சும்மா சும்மா விடுவாங்களா?
ஜாலியா உபேர் கூல் லுக்ல பிளாக் டாப்ஸ், ட்ராக்ஸ் போட்டுட்டு ரொம்ப சிம்பிளா வந்திருக்காங்க. அனாலும் அந்த டிரஸ்ல கூட அவ்வளவு அழகு.
மாஸ்க் கழட்டின உடனே அங்க இருந்த கேமெராமேன் கூடா ‘வாவ்’ அப்டினு சொல்ராங்க.
#Srivalli is in tinsel town #Mumbai #RashmikaMandanna pic.twitter.com/WzjAufiqaB
— Filmygyanimages (@filmygyanimages) June 20, 2022