ரசிகர்கள் செம்ம குஷி.. ரஷ்மிக்கா மந்தன்னா தரிசனம்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Rashmika mandanna latest video

ரஷ்மிக்கா மந்தான்னா தான் இப்போதைய ஹாட் ஹீரோயின். இந்தியாவோட முக்கிய மொழிகள் அனைத்திலும் படம் சைன் பண்ண ரெடி ஆகிட்டாங்க.

ஏற்கனவே இவங்க நடிச்ச சீதா ராமம் படம் ரிலீசுக்கு ரெடி ஆயிடுச்சு. ஆகஸ்ட் 5 ரிலீஸ்.

தற்போது நேற்று சித்தார்த் ராய் கபூர் வீட்டுக்கு வெளிய ரஷ்மிக்கா வந்தப்போ எடுத்த போட்டோஸ் வைரல். அதில் அவங்க போட்ருக்க ட்ரெஸ்ஸோட மதிப்பு 1 லட்சத்திற்கும் மேலயாம். அப்படி என்ன இருக்குனு கேக்காதீங்க.

Rashmika mandanna latest video

Rashmika mandanna latest video

இப்போ ரசிகர்களுக்கு எதை மாதிரி இவங்களோட ஹாட் போட்டோஷூட் வீடியோ ஒன்னு இணையத்தில் வைரல். ரொம்ப கேசுவலா தான் டிரஸ் பண்ணிருக்காங்க. ஆனாலும் செம்ம ஹாட்.

Rashmika mandanna latest video

Rashmika mandanna latest video

Rashmika mandanna latest video

Viral Video:

Related Posts

View all