முதல் பக்கத்தில் கவர்ச்சி! வெளிப்படையா காட்டிட்டாங்க! பத்திரிகை விற்பனைக்காக இப்புடிய. ராஷ்மிகா மந்தனா ஹாட் கிளிக்ஸ்.

Rashmika mandanna new elleindia

ஐந்து நட்சத்திர விடுதியின் ஸ்விம்மிங்பூலில் அமர்ந்து காக்டெய்ல்ஸ் பருகும் கவர்ச்சிக் கன்னி. வைரலாகும் ராஷ்மிகாவின் ஸ்விம்மிங்பூல் வீடியோ. ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கெம் இன்கெம் இன்கெம் காவேலே என்ற தெலுங்கு திரைப்பட பாடல் மூலம் அகில உலக பிரபலமானவர்.

Rashmika mandanna new elleindia

“ஓவர்நைட்ல ஓபாமா ஆகிட்டான்” என்னும் வசனம் இவருக்குத்தான் சரியாக பொறுந்தும். தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். தமிழில் அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வெளிவந்த சுல்தான் படம் பெரிதாக வெற்றி பெறாத போதிலும் அவருக்கு இளைஞர்களிடையே மவுசு குறையவில்லை.

வரவர ராஷ்மிகாவும் கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என அப்பட்டமாக தெரிகிறது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் ராஷ்மிகாவும் கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார் போல.. அவரது சமீபத்திய புகைப்படங்களே அதற்கு சாட்சி.

Rashmika mandanna new elleindia

அவர் கலந்துகொள்ளும் சமீபத்திய விழாக்கள், ப்ரஸ் மீட், ரசிகர்கள் சந்திப்பு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியாக உடையணிந்து வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.

தனது வசீகரம் மற்றும் திறமையான நடிப்புத் திறமையால் தென்னிந்தியத் துறையை முழுதாக ஆட்சி செய்த பிறகு, ராஷ்மிகா மந்தனா தனது புதிய குடும்ப படமான ‘குட்பை’ மூலம் லெஜண்டரி நாயகன் திரு. அமிதாப் பச்சனுடன் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். விகாஸ் பால் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா ‘தாரா பல்லா" என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Rashmika mandanna new elleindia

தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவிலும் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பொழுதெல்லாம் ராஷ்மிகாவிடம் கவர்ச்சி தூக்கலாகவேத் தென்படுகிறது. வர வர ராஷ்மிகாவும் முழு கவர்ச்சி கோதாவில் இறங்கிவிட்டார். ராஷ்மிகா நடித்த இந்தி திரைப்படபான குட் பை நெட்பிளிக்ஸில் ரீலீஸாகி இருக்கிறது. அதன் ஹாட் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு புரொமோஷன்களில் இறங்கிவிட்டார் ராஷ்மிகா. தற்போது அகோடா. டாட்காம் என்ற இணையதள புக்கிங் கம்பெனி விளம்பரங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா…

செம்ம ஸ்டைலாக கூலாக அவர் மாக்டெய்ல்ஸ் அருந்தும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Related Posts

View all