இந்தியா சினிமாவுல நேஷனல் கிருஷ் என்று ரசிகர்களை அளிக்க படுபவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அசினிமாவில் மெகா பெரிய நடிகை ஆனவர். இதன்முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார். தன்போது இவரின் கிளிக்ஸ் வைரல் ஆகி வருகிறது.