என்னடா இது ப்ளூ பிலிம்மா? இப்படி பண்ணிட்டு இருக்கீங்க! காட்டாத இடமே இல்ல. வெறி ஏத்தும் ராஷ்மிகா ஹாட் வீடியோ.
குனிந்து நிமிர்ந்து உடலை அழகை எடுத்துக்காட்டும்படியான ராஷ்மிகாவின் அசத்தலான போட்டோஷுட் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை காய்ச்சலில் தள்ளியிருக்கிறது ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கெம் இன்கெம் இன்கெம் காவேலே என்ற தெலுங்கு திரைப்பட பாடல் மூலம் அகில உலக பிரபலமானவர்.
“ஓவர்நைட்ல ஓபாமா ஆகிட்டான்” என்னும் வசனம் இவருக்குத்தான் சரியாக பொறுந்தும். தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். தமிழில் அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வெளிவந்த சுல்தான் படம் பெரிதாக வெற்றி பெறாத போதிலும் அவருக்கு இளைஞர்களிடையே மவுசு குறையவில்லை.
வரவர ராஷ்மிகாவும் கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என அப்பட்டமாக தெரிகிறது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் ராஷ்மிகாவும் கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார் போல.. அவரது சமீபத்திய புகைப்படங்களே அதற்கு சாட்சி. அவர் கலந்துகொள்ளும் சமீபத்திய விழாக்கள், ப்ரஸ் மீட், ரசிகர்கள் சந்திப்பு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியாக உடையணிந்து வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.
தனது வசீகரம் மற்றும் திறமையான நடிப்புத் திறமையால் தென்னிந்தியத் துறையை முழுதாக ஆட்சி செய்த பிறகு, ராஷ்மிகா மந்தனா தனது புதிய குடும்ப படமான ‘குட்பை’ மூலம் லெஜண்டரி நாயகன் திரு. அமிதாப் பச்சனுடன் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். விகாஸ் பால் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா ‘தாரா பல்லா" என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவிலும் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் பக்கம் போனாலும் தான் போனார், அவரது ஒவ்வொரு அங்க அசைவிலும் கவர்ச்சி தூக்கலாகத்தான் தெரிகிறது. அவரது ரீசன்ட் போட்டோஷுட்டின் பிகைன்ட் தி சீன்ஸ் காட்சிகள் வெளியாகியிருக்கிறது. லோ நெக் பிளவுஸில் முன்னுழகை காட்டும் படி அவன் குனிந்து நிமிர்ந்து போஸ் கொடுக்கும் காட்சிகள் ரசிகர்களை குளிர் காய்ச்சலில் ஆழ்த்தியுள்ளது.