இந்த உள்ளாடைய போட்டுட்டு தான் ஆடியோ லான்ச்கு வருவீங்களா? படு மோசமான உடை பொது இடத்தில் ராஷ்மிகா ஹாட் வீடியோ.
என்ன அழகு எத்தனை அழகு : ராஷ்மிகா மந்தனா டக்கர் கிளிக்ஸ்!
ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தனா தற்போது முழுக்க முழுக்க கவர்ச்சி நடிகையாக வலம் வரத்தொடங்கியுள்ளார். கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், போன்ற படங்களில் காதல் தேவதையாக காட்சி கொடுத்த ராஷ்மிகா மந்தனா, புஷ்பா படத்தில் படு கிளாமராக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து படங்களுக்கான பிரமோஷன் மற்றும் சினிமா சார்ந்த விழாக்களில் பங்கேற்க்க வரும் அவர் சமீப காலமாக கவர்ச்சிகரமான உடைகளிலேயே வந்துகொண்டு இருக்கிறார்.
தொடர்ந்து தளபதி விஜயின் வாரிசு, சூர்யாவின் அருவா போன்ற படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
இதற்கு இடையே போட்டோ ஷூட் போன்ற பணிகளிலும் முழு கவனம் செலுத்தி வரும் அவர், இணையத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். உடலில் வைத்து தைத்ததுபோல் ஃபிட்டான கரும் பச்சை நிற ஆடையில் அல்டிமேட் கிளாமராக கவர்ந்துள்ளார்.
அவரின் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது