என்ன கன்றாவி டிரஸ் இது! ரொம்ப மோசமான இது! உள்ளாடையில் கண்ணாடி ஜொலிக்கும் ராஷ்மிகா ஹாட் பிகினி கிளிக்ஸ்.
டிராவல் அன்ட் லெஷர் மேகசனில் இடம் பெற்றிருக்கும் ராஷ்மிகாவின் பிகினி புகைப்படங்கள்.. ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கெம் இன்கெம் இன்கெம் காவேலே என்ற தெலுங்கு திரைப்பட பாடல் மூலம் அகில உலக பிரபலமானவர். “ஓவர்நைட்ல ஓபாமா ஆகிட்டான்” என்னும் வசனம் இவருக்குத்தான் சரியாக பொறுந்தும்.
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
தமிழில் அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வெளிவந்த சுல்தான் படம் பெரிதாக வெற்றி பெறாத போதிலும் அவருக்கு இளைஞர்களிடையே மவுசு குறையவில்லை.
வரவர ராஷ்மிகாவும் கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என அப்பட்டமாக தெரிகிறது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் ராஷ்மிகாவும் கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார் போல.. அவரது சமீபத்திய புகைப்படங்களே அதற்கு சாட்சி.