பாதி ப்ரா! பொது இடத்துக்கு இப்படியா வருவீங்க! மானம் போச்சு, அரை குறையாக நிகழ்ச்சிக்கு வந்த ராஷ்மிகா ஹாட் கிளிக்ஸ்.
என்னடா இது ரஷ்மிக்கா புகைப்படம் வந்தவுடனே எல்லாரும் HD வீடியோ வேணும் என்று கேட்டுட்டு இருக்கீங்களே என்ற டவுட் இருந்துச்சு. போய் பார்த்தா தானே தெரியுது அது எந்த மாதிரி வீடியோ போட்டோன்னு. இப்போ தாமா வாரிசு படத்துல ரொம்ப அடக்கி வாசிச்சீங்க. இப்போ என்ன அள்ளி தெளிச்சுட்டு இருக்கீங்க கிளாமர் உடையில்.
மற்ற நடிகையின் ரசிகர்கள் ரசிகைகள் கூட ரஷ்மிக்காவை இப்போ வாய் பிளந்து படுத்து இருக்காங்க. என்னடா சும்மா அஜித் விஜய்ன்னு எப்போ பாரும். யாரு லேடி சூப்பர்ஸ்டார் என்று அடிச்சுட்டு இருந்த ரசிகர்களே இந்த வீடியோ ரிலீஸ் ஆனவுடனே எல்லாரும் ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. உங்க இரண்டு குரூப்பும் எப்போவாவது இப்படி சமாதானம் ஆகியிருக்கா என்றால் இல்லை.
ராஷ்மிக்கா இப்போ பாலிவுட் பக்கம் நிறைய தென் படுறாங்க, அனேகமாக அப்படியே அங்க நிறைய படங்களில் செட்டில் ஆகிடுவாங்க என்று நினைக்கிறோம். அதுவும் நல்லது தான் காற்றுள்ள போது தான் தூற்றிக்கொள்ள வேண்டும். அதை நன்றாக தெரிந்த நடிகைகள் பொழச்சுக்குவாங்க, தெரியாதவங்க இங்கயே குப்பை கொட்டி தமிழ் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டியது தான்.
அதுவும் கொஞ்ச நாள் முன்னாடியே ராஷ்மிக்காக்கு நேஷனல் crush என்ற பட்டம் எல்லாம் கொடுத்தாச்சு, அதற்குப்பின் ஒரு சில விளம்பரங்களில் எல்லாம் முன்னணி ஸ்டார்ஸ் கூட நடிச்சாங்க. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் கூடையே நடிச்சாச்சு, இனி நடிக்கும் படங்கள் எல்லாம் அவங்க சினிமா வாழ்க்கைக்கு போனஸ் தான். சரி அந்த HD வீடியோவை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க, பார்த்துட்டு மத வேலையை பார்ப்போம்.