சரியா தெரியலையா? இந்த பிகினி போட்டோஷூட் பாருங்க! கண்டபடி சூடேத்தும் ராஷ்மிகா மந்தண்ணா ஹாட் கிளிக்ஸ்.

Rashmika mandanna new hotclickss

ஹே ரஞ்சிதமே.. அழகான அல்லி நிலா ராஸ்மிகாவின் ட்ரிபிள் ஹாட் கவர்ச்சி புகைப்படங்கள். வைரலாகும் வீடியோ! ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கெம் இன்கெம் இன்கெம் காவேலே என்ற தெலுங்கு திரைப்பட பாடல் மூலம் அகில உலக பிரபலமானவர். “ஓவர்நைட்ல ஓபாமா ஆகிட்டான்” என்னும் வசனம் இவருக்குத்தான் சரியாக பொறுந்தும். தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

தமிழில் அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வெளிவந்த சுல்தான் படம் பெரிதாக வெற்றி பெறாத போதிலும் அவருக்கு இளைஞர்களிடையே மவுசு குறையவில்லை.

Rashmika mandanna new hotclickss

வரவர ராஷ்மிகாவும் கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என அப்பட்டமாக தெரிகிறது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் ராஷ்மிகாவும் கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார் போல.. அவரது சமீபத்திய புகைப்படங்களே அதற்கு சாட்சி. அவர் கலந்துகொள்ளும் சமீபத்திய விழாக்கள், ப்ரஸ் மீட், ரசிகர்கள் சந்திப்பு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியாக உடையணிந்து வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.

தனது வசீகரம் மற்றும் திறமையான நடிப்புத் திறமையால் தென்னிந்தியத் துறையை முழுதாக ஆட்சி செய்த பிறகு, ராஷ்மிகா மந்தனா தனது புதிய குடும்ப படமான ‘குட்பை’ மூலம் லெஜண்டரி நாயகன் திரு. அமிதாப் பச்சனுடன் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். விகாஸ் பால் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா ‘தாரா பல்லா" என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Rashmika mandanna new hotclickss

தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவிலும் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைய தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஸ்மிகா. படப்பூஜையில் கலந்து கொண்ட போதே விஜய்க்கு திருஷ்டி சுற்றுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ஹாட் டாக் ஆனது. சமீபத்தில் ரஞ்சிதமே என்ற பாடலும் வெளியாகி செம்ம ஹிட்டடித்தது. செம்ம ஹாப்பியில் இருக்கிறார் ராஷ்மிகா. அதே போல் ரசிகர்களையும் ஹாப்பியாக்க அவ்வப்பொழுது ஒருசில கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி கலக்கி வருகிறார்.

Related Posts

View all