ஜஸ்டு மிஸ் வெளிய வந்திருக்கும்! ஈரம் சொட்ட சொட்ட.. பிகினியில் ஒர்க் அவுட்! ராஷ்மிகா Hot Video!
நடிகை ரஷ்மிக்கா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் கிருஷ் என்று தான் சொல்வாங்க. கரணம் என்னவென்றால் இதுவரை பெரிய நடிகைகளுக்கு கூட சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் இந்திய அளவு ட்ரெண்ட் ஆனதில்லை. ஆனால் இவங்களுக்கு ஆச்சு. இவங்களோட புகைப்படங்கள் அப்படியொரு வைரல். அதனால் தான் இவங்களை நேஷனல் crush என்று கூப்பிடுவாங்க.
அதுமட்டுமில்ல இதுவரை சவுத் நடிகை என்றுமட்டுமே லெபெல் குத்தப்பட்ட சவுத் நடிகையை தான் இப்போ பாலிவுட் நார்த் எல்லாம் கொண்டாடுகிறது. இதற்காக இவங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. எந்தளவுக்கு இவங்க மீது அன்பு வருது, அந்தளவு இவங்க மீது நெகடிவிட்டியம் இருக்கும்.
ஒரு சிலருக்கு எவ்வளவு அன்பு வந்தாலும் தாங்கிப்பாங்க. ஆனால் கொஞ்சம் நெகட்டிவ் வந்தாலும் ஒரு சிலரால் தாங்க முடியாது. ஆனால் அப்படிப்பட்ட நபர்களிலிடமிருந்து மாறுபட்டவர் தான் ரஷ்மிக்கா மாந்தனா. உங்களால் கொடுக்க முடிஞ்சா அளவு நெகட்டிவிட்டி கொடுத்துட்டே இருங்க, ஆனால் நான் பாட்டுக்கு நடிச்சுட்டு போயிட்டே இருப்பேன்.
எனக்கு என் வேலை இருக்கு, அதில் தான் கவனம் செலுத்த முடியும் என்ற attitude ரொம்ப முக்கியம். இல்லையென்றால் தினம் தினம் பொழுதுபோகவில்லை என்று நெகட்டிவிட்டி பரப்புறவங்க எல்லாம் இருக்காங்க. இப்போ கூட அவங்க வீடியோ ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு. அவ்வளவு அழகு. இவங்க மிஞ்ச யாராவது இருக்காங்களா என்ற அளவுக்கு இருக்கு வீடியோ.
Video: