பொது இடத்துக்கு இப்படியா வருவது! இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்! ஷாக் கொடுத்த ராஷ்மிகா மந்தனா.

Rashmika mandanna new varisu

இது வரைக்கும் தளபதியுடன் நடித்த நடிகைகளில் சிறந்த நடிகை என்றால் அது #சிம்ரன், #அசின், திரிஷா தான். இப்ப அந்த இடத்திற்க்கு இவங்க யார சொல்லுவிங்க #காஜல்,#சமந்தா, #கீர்த்திசுரேஷ், ரஷ்மிக்கா. பெரும்பாலோர் செலக்ட் செய்வது ரஷ்மிக்கா மந்தான்னா தான். இவங்க கொஞ்ச நேரமே தளபதியுடன் வந்தாலும் இரண்டு பேருடைய screen ப்ரெசென்ஸ் சூப்பரா இருந்துச்சு.

Rashmika mandanna new varisu

ரஷ்மிக்காவை யாரும் சும்மா நேஷனல் crush என்று சொல்லவில்லை, அவங்க கடந்த ஐந்து வருடத்தில் போட்ட உழைப்பு அப்படி. எந்தளவு அவங்க மேல் அன்பு இருக்கிறதோ, அந்தளவு அவங்கமேல் hateஉம் இருக்கிறது. அதையெல்லாம் எப்படி overcome பண்ணி முதலிடத்தில் இருக்காங்க. வளர்ந்து வரும் நடிகைகளுக்கு இவங்க ஒரு inspiration.

Rashmika mandanna new varisu

இப்போ இருக்கும் நடிகைகளில் இவங்களுக்கு மட்டும் தான் எந்த மாதிரி ஆடை அணிந்தாலும் பார்க்க செம்மயா தீயா இருப்பாங்க. அதற்கு சாட்சி இப்போ ஒரு போட்டோஷூட் பண்ணிருப்பாங்க பாருங்க, அது வேற மாதிரி. கருப்பு உடை யார் போட்டாலும் ஒரு மாதிரி கிறுகேத்தும். இவங்க போட்டிருக்காங்க இந்திய அளவில் ட்ரெண்டிங்.

Rashmika mandanna new varisu

இது தான் ரஷ்மிக்கா பவர். யாராவது நடிகைகள் போட்டோ போட்டால் இந்தளவு ட்ரெண்ட் ஆகுமா ஆகாது. அதனால தான் ராஷ்மிக்காவை நாம் நேஷனல் crush என்று சொல்கிறோம். சரி இவ்வளவு நேரம் போட்டோக்களை பார்த்திருப்பீங்க எப்படி இருக்காங்க என்று கருத்து சொல்லிட்டு போங்க.

Rashmika mandanna new varisu

Related Posts

View all