ஏது Good Bye-யா? என்ன ஆச்சு செல்லம், கதறும் ரசிகர்கள்! பிகினி போன்ற உடையில் ராஷ்மிகா மந்தனா பதிவிட்ட ஹாட் கிளிக்ஸ்.

Rashmika mandanna new varisu look vijay

குட் பை சொல்லி குட் பாய்களை கலங்கடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கெம் இன்கெம் இன்கெம் காவேலே என்ற தெலுங்கு திரைப்பட பாடல் மூலம் அகில உலக பிரபலமானவர். “ஓவர்நைட்ல ஓபாமா ஆகிட்டான்” என்னும் வசனம் இவருக்குத்தான் சரியாக பொறுந்தும்.

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். தமிழில் அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வெளிவந்த சுல்தான் படம் பெரிதாக வெற்றி பெறாத போதிலும் அவருக்கு இளைஞர்களிடையே மவுசு குறையவில்லை. வரவர ராஷ்மிகாவும் கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என அப்பட்டமாக தெரிகிறது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் ராஷ்மிகாவும் கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார் போல.. அவரது சமீபத்திய புகைப்படங்களே அதற்கு சாட்சி.

Rashmika mandanna new varisu look vijay

அவர் கலந்துகொள்ளும் சமீபத்திய விழாக்கள், ப்ரஸ் மீட், ரசிகர்கள் சந்திப்பு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியாக உடையணிந்து வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.

குட் பை என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ராஷ்மிகா. சிவப்பு நிற ஸ்கர்ட் மற்றும் வெள்ளை ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப் உடையில் மேல பார்த்தபடி போஸ் கொடுத்திரும் ராஷ்மிகாவைப் பார்த்து ஆர்டின் மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்.

Related Posts

View all