இதெல்லாம் நமக்கு நடக்குமா? ஏர்போர்ட்டில் முத்தம் குடுத்த fan! வெட்கப்பட்டு சிரித்த ராஷ்மிகா மந்தனா Hot Video..
ஏர்போர்ட்டில் ராஷ்மிகாவை பார்த்து ஆச்சரியத்தில் திகைத்துப்போன ரசிகர்கள். ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கெம் இன்கெம் இன்கெம் காவேலே என்ற தெலுங்கு திரைப்பட பாடல் மூலம் அகில உலக பிரபலமானவர்.
“ஓவர்நைட்ல ஓபாமா ஆகிட்டான்” என்னும் வசனம் இவருக்குத்தான் சரியாக பொறுந்தும். தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். தமிழில் அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வெளிவந்த சுல்தான் படம் பெரிதாக வெற்றி பெறாத போதிலும் அவருக்கு இளைஞர்களிடையே மவுசு குறையவில்லை.
வரவர ராஷ்மிகாவும் கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என அப்பட்டமாக தெரிகிறது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் ராஷ்மிகாவும் கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார் போல.. அவரது சமீபத்திய புகைப்படங்களே அதற்கு சாட்சி.
அவர் கலந்துகொள்ளும் சமீபத்திய விழாக்கள், ப்ரஸ் மீட், ரசிகர்கள் சந்திப்பு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியாக உடையணிந்து வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை சுண்டி இழுக்கிறார்.
தற்போது திரைப்பட ஷூட்டிங்கிற்காக மும்பை ஏர்போர்ட் வந்திருந்த ராஷ்மிகாவை பார்த்து மகிழ்ச்சியில் சூழ்ந்து கொண்டனர் ரசிகர்கள். பின்னாடியே துரத்திக்கொண்டு வந்த ரசிகர்களிடம் அன்பாக பேசி அருகில் நின்று புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார் ராஷ்மிகா. நடிகையின் இந்த அன்பான நடந்தையை கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குறிக்கின்றனர் ரசிகர்கள்.