இந்த படத்துக்காகவா எல்லை மீறி போட்டோஷூட்.. அம்மாடியோவ் செம்ம shape.. செம்ம structure.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Rashmika mandanna video viral

ரஷ்மிக்கா மந்தானா தான் தற்போதைய நேஷனல் கிராஷ். இப்படி ஒரு ஹாஷ்டாக் சமூக வலைத்தளம் எங்கிலும் ஒரு முறை ட்ரெண்ட் ஆனது நம்மால் மறக்க முடியாது. ஏனென்றால் இதுபோல வேற எந்த நடிகைக்கும் இதுவரை நடந்ததில்லை. இந்த ஒரு சம்பவத்தால் தான் ராஷ்மிக்கா பாலிவுட்டில் பிரபலம் ஆனாங்க.

ஒரு சில பெரிய நடிகர்களே அழைத்து அவங்க படத்தில் ஹீரோயின்னா நடிக்கும்படி எல்லாம் கேட்டதாக சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் வைரல் ஆகின. தற்போது அமிதாப் பச்சனுடன் குட் பை படத்தில் நடித்திருக்கிறார், அந்த ப்ரோமோஷன்ஸ்காக சும்மா தக தகன்னு கோல்ட் கலர் உடையில் மின்னுறாங்க. இதற்கு முன்னர் இந்தளவு கவர்ச்சி எல்லாம் பார்த்ததில்லை.

Rashmika mandanna video viral

இந்த ஹாட் புகைப்படங்களோடு, இந்த படத்தின் ட்ரைலரையும் சேர்த்து அட்டாச் பண்ணிருக்கோம். ரொம்ப வித்தியாசமான படம். இந்த ட்ரைலர் பாத்தாலே ஒரு மாதிரி பீல் குட் பீல் வருது. அமிதாப் பச்சன் ஒரு கதையை செலக்ட் செய்து நடிக்கிறார் என்றால் சும்மாவா.

Video:

Related Posts

View all