அந்த குட்டி டிரௌசர் கூட செம்மயா தான் இருக்கு. முரட்டு ஹாட் ரஷ்மிக்கா மந்தான்னா போட்டோ வைரல்.
ரஷ்மிக்கா மந்தன்னா தான் இப்போதைய ட்ரெண்டிங் ஸ்டார். அவங்க போட்டோ வந்தாலே இணையதள அதிரும். அதேபோல் இன்றும் வெறித்தனமா ஒர்க்அவுட் பண்ணிருக்காங்க. அந்த போட்டோஸ் தான் இனையத்தில் வைரல்.
நடிகைகள் இப்போது எல்லாம் ஒடம்ப ரொம்பா பிட்டா வெச்சுக்கணும்ன்னு இருக்காங்க. அதுவும் இன்னைக்கு தான் மண்டே வேற. ரசிகர்களுக்கு ஒரு மண்டே மோட்டிவேஷன் கொடுத்திருக்காங்க.
வாரிசு படத்தில் வேற ரொம்ப போல்டான கதாபாத்திரம் போல. இந்த படத்தில் சும்மா ஹீரோயின் போட்டுட்டாங்க, ரொமான்ஸ் பண்ணோம் போனோம்ன்னு இல்லாம நின்னு பேசும் கதாபாத்திரம் போல.
தளபதி -இவங்க comboல படம் பார்க்க வெறித்தனமா வைட்டிங்.
Latest Photos: