ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகி ஆவர் தெலுங்கு கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவர்கொண்டா ஜோடியாக நடித்திருந்தார் மெகா பெரிய வரவெறுப்பை பெற்றவர். சமீபத்தில் வெளி வந்த அனிமல் படத்தில் மூலமாக பொலிவுட்டில் பிரபலம் ஆனவர். தற்போது அவர் வெளியிட்ட New Year வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.