ஷால் போடுங்க மேடம் கண்ணு எல்லாம் கூசுது! இறக்கமான உடையில்! ஜிமிக்கி பொண்ணு ராஷ்மிகா ஹாட் கிளிக்ஸ்.
நடிகை ரஷ்மிக்கா மந்தனாக்கு வாரிசு படத்தின் வெற்றி ரொம்ப மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். ஏனென்றால் அவங்களுக்கு மிகவும் பிடிச்ச நடிகருடன் நடித்த படம் 300 கோடி வசூல் பண்ணிருக்கு என்றால் சும்மாவா. அதுமட்டுமில்லாமல் இந்த படம் அவங்க ஓத்துக்கிட்டு நடிச்சதற்கு காரணமே விஜய் தானாம். இவங்க பல காணொளியில் சொல்லிருக்காங்க இஅவ்ரங்க யாருடைய ரசிகை என்று.
விஜய் ரசிகர்களுக்கு எப்போவுமே ராஷ்மிக்காவை ரொம்ப பிடிக்கும் அதற்கு காரணம் இவங்க எப்போ யார் கூட நடிச்சாலும் இவர்களுடைய புடிச்ச நடிகர் யார் என்று கேட்டால் விஜய் என்று தான் சொல்லிருப்பாங்க. வாய்ப்புக்காக சிலர் மாற்றி மாற்றி பேசும் இந்த காலத்தில் ராஷ்மிக்கா மட்டும் ஆரம்பத்திலிருந்தே விஜயை தான் சொல்லிட்டு இருக்காங்க.
எப்படி ரஷ்மிக்கா விஜய்க்கு ஒரு லோயல் ரசிகையோ அப்படி தான் விஜய் ரசிகர்களும். விஜயின் கெட்ட நேரத்தில் கூட இருந்து தூக்கிவிட்டவர்கள் இன்று வானளவு உயர்ந்து நிற்கிறார். எப்போதுமே தனக்கு பிடித்த நடிகர் ஒருவர் உச்சத்தில் இருந்தால் ஒரு ரசிகனுக்கு அதற்கு மேல் என்ன வேண்டும்.
சரி நம்ம ரஷ்மிக்கா கதைக்கு வருவோம். இவங்க அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட் ஆகிட்டே தான் இருக்காங்க. இவங்க சமீபத்தில் கொடுத்த காணொளி தான் எப்போ கேட்டாலும் நியாபகம் வரும். இவங்கள எப்படி ட்ரோல் கிண்டல் பண்ணினாலும் மனதில் ஒரு மாதிரி டிஸ்டர்ப் ஆனாலும் சிரிச்ச முகத்துடனே இருப்பாங்க, அந்த குணத்துக்கு தான் கடவுள் தந்த பரிசு நேஷனல் crush பட்டம்.