நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய கூச்சமில்லையா.. பொன்னியின் செல்வன் ஹாட் ராட்சச மாமனே வீடியோ வைரல்.
இந்த செப்டமப்ர மாதத்தில் நாட்கள் அடுத்தடுத்த வேகமாக செல்ல வேண்டும், எப்போது செப்டம்பர் 30ம் தேதி வரும் என்று காத்துக்கிடக்கின்றனர் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்.
படத்தின் surprise-ஐ தினம் தினம் எதாவது கொடுத்து ரசிகர்களை குஷி படுத்திக்கொண்டே இருக்கிறது படக்குழு. அதன்படி தற்போது இணையதளத்தில் ராட்சச மாமனே பாடல் வெளியாகி hype கிளப்பி விட்டிருக்கிறது.
வநதியும், வந்தியத்தேவனும் ஆடும் இந்த பாடல், வந்தியத்தேவன் குந்தவையை பார்க்க வரும்பொழுது மாட்டிக்கொள்கிறான், அங்கு இருந்த தப்பிக்க வேஷமிட்டு அங்கிருந்த பெண்கள் மட்டும் வானதியோடு ஆட்டம் ஆடி தப்பித்து குந்தவையை சந்திக்கப்போகும் பாடல் இது என்று நாங்கள் நினைக்கிறோம்.
தமிழ் மொழியே போல் தமிழனின் இசையும் தனித்துவமானது. ஒரு பாடலுக்கு அதிக இசைக் கருவிகள், அதிகமான புதிய பாடகர்கள் மற்றும் updated fusion music இந்தியாவிற்கே அறிமுகம் செய்தது நம்ம இசைபுயல் தான்.
பொன்னியின் செல்வன் புகழ் உலகம் எல்லாம் பரவி தமிழ் மொழியின் அழகு, சுவை, பழமை, புகழ் நிலைக்கட்டும்.
எல்லா படத்துக்கும்..படத்தின் கதையை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம். ஆனால் இதில் கதையை தெரிந்து கொண்டு இக்கதை எப்படி படமாக்கபட்டுள்ளது என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்..ஏனெனில் இது கதையல்ல நம் வரலாறு. பெருமை கொள்வோம். தமிழன் என்பதில்!
செப்டம்பர் 30, சீக்கிரம் வா.!
Video: