கம்யூனிசம் பற்றி தரமா பேசிருக்காங்க. மிரட்டி விட்டிருக்காங்க. ரத்த சாட்சி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கேள்வி: கம்யூனிசம் என்றால் என்ன? பதில்: பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான நிலைமைகளைப் பற்றிய கோட்பாடுதான் கம்யூனிசம். கேள்வி: தமிழ்தேசியம் என்றால் என்ன? பதில்: தமிழர்களின் நலனுக்காக தமிழகத்தை முற்போக்கு வழியில் நடத்தி கலாச்சாரத்தை காக்கும் அரசியல். இதில் தேவை எது?
கம்யூனிசம் என்றால் என்ன வர்க்கச் சுரண்டலை எதிர்ப்பது/ஒழிப்பது. வர்க்கச் சுரண்டலுக்கு காரணம் என்ன? வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களிடம் அதிகாரம் இல்லாதது. அதற்கு என்ன தேவை the locus of power centers should be shifted. கம்யூனிசம் என்றால் உண்மையாக என்ன என்பதை விளக்க வருகிறது இந்த ரத்த சாட்சி படம்.
உழைப்பாளர்களின் உழைப்புக்கு தகுந்த ஊதியம் பெற்று முதலாளிகளின் சுரண்டலில் இருந்து விடுதலை பெற்று சமஉரிமைகளோடு வாழவேண்டுமென்று விரும்புவது தானே!? கம்யூனிசம் என்றால் என்ன என்று பெரு முதலாளியிடம் கேட்டால் அதை பூகம் என்பார் வேறு சிலரோ நம் சொத்தை பிடுங்குவது என்பார் இன்னும் சிலரோ அதை புரிந்து கொள்ள முடியாது என்பர்.
உழைப்பவர்கள்? குழப்பங்களையும், முரண்பாடுகளையும் விளைவித்து அதில் உயிர் வாழும் அற்ப சித்தாந்தம் தானா கம்யூனிசம்? என்று தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது. காரணம் கம்யூனிசத்தை வைத்து அரசியல் செய்யும் சிலரால். தருமபுரி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்த படம்.
Video: