தமிழ் படம் இயக்குநரா இவரு... பின்னி பெடல்.. விஜய் ஆண்டனி சம்பவம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ratham trailer video viral

#RaththamTrailer🩸👌 C.S. அமுதன்கிட்ட இருந்து ஆக்ஸன் த்ரில்லர் படம்👌🏼 மீடியா + த்ரில்லர்👌🏼 Dialogues✌ இயக்குனர் C.S. அமுதன் யாரென்று தெரியவில்லையா, அவர் சினிமாக்கு வந்து 10 வருடத்தில் இரண்டே படம் தான் பண்ணிருக்காரு. அதுவும் அவரோட கதையல்ல.

என்னடா ஓவர் பில்ட் அப் பண்றீங்க என்று தானே நினைக்கிறீங்க. ஆம் அகில உலக சூப்பர்ஸ்டாரை வைத்து தான் இரண்டு படமும். தமிழ் படம் பாகம் 1 மற்றும் 2. இவர் இப்போது இவரோட கதையோட ஒரு படம் பண்ணிருக்காரு. அது தான் ரத்தம். இப்போ இவரு இயக்குநரா ஜெயிக்கிறாரா இல்லையா என்பதில் இருக்குது ஆச்சர்யம்.

Ratham trailer video viral

இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் என்று பல முகங்கள் உண்டு விஜய் ஆண்டனிக்கு. ஆனால் அதையெல்லாம் விட முக்கியமான முகம் அதிக த்ரில்லர் படங்களில் நடித்தவர் என்பது. என்னதான் இவர் வித்தியாசமா படம் கொடுக்க நினைத்தாலும் எல்லா படங்களிலும் ஒரு த்ரில் மொமெண்ட்ஸ் கண்டிப்பா இருக்கு. அது தான் அவருடைய சக்சஸ் பார்முலா கூட.

இந்த படகில் நாயகியாக நந்திதா மற்றும் மகிமா நடிச்சிருக்காங்க. இப்போது வந்த ட்ரைலரில் அவங்க என்ன பண்றாங்க என்று பெருசா காதலை. ஒருத்தங்க பத்திரிகையாளர், இன்னோருத்தங்க குடும்பப்பெண். பெருசா வில்லன் பற்றியும் எதுவும் ரிவீல் பண்ணல. ஆனால் கோ மாதிரி வித்தியாசமா வந்து ஜெயிக்கும் படமா இருக்கும் என்று நினைக்கிறோம்.

வீடியோ:

Related Posts

View all