முத்தம் தானே கொடுத்தாரு.. அதுக்கே கட்டிக்கணுமா? சாந்தனு - ஆனந்தி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ravana kottam latest video

சாதி பிரச்னை அடிப்படையா வச்ச படம் தமிழ்ல எடுத்தா நிறைய ரீச் ஆகும் என்பது தான் நிதர்சனமான உண்மை. காரணம் அந்த படத்தில் பேசும் அரசியலை வைத்து கொஞ்ச நாள் இணைய அரசியல்வாதிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து ட்விட்டர் ரணகளமா இருக்கும். அப்படி செய்வது அந்த படத்துக்கு ஒரு நல்ல ப்ரோமோஷன் தான்.

ஏன் இப்போ ரிலீஸ் ஆன பத்து தல படம் கூட ஒரு விதமான அரசியல் பேசியுள்ளது. படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது. படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார்.

Ravana kottam latest video

இந்த படத்தில் வரும் நாஞ்சிலார் குணசேகரன் கதாபாத்திரத்தை இயக்குநர் நாஞ்சில் வெள்ளாளராக மறைமுகமாக காண்பித்துள்ளார்! நாஞ்சில் நாட்டு மன்னர்கள் தான் இந்த நாஞ்சில் வெள்ளாளர்கள்! நாஞ்சில் நாடு என்பது கன்னியாகுமாரி மாவட்டத்தை குறிப்பது! தனது பெயரோடு நாஞ்சில் என சேர்த்து கொள்பவர்களை உற்று நோக்குங்கள், அவர்கள் வெள்ளாளராக தான் இருப்பார்கள்!

இது போல ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு அரசியலோ அல்லது இதுபோல எதாவது ஒரு விஷயம் இருக்கு. அப்படி தன முதல் படமான மதயானைக்கூட்டம் படத்தில் கூட ஒரு வகையான சாதியை வைத்து தான் எடுத்திருப்பார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறாரோ. அதுவரை இந்த அழகான காதல் பாடல் பாருங்க.

Video:

Related Posts

View all