இந்த குழந்தை யாருன்னு தெரியுதா? பல இளைஞர்களின் crush இவங்க இப்போ. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சமூகத்துக்கான செய்தியை, இந்த பத்தாண்டுகளில் ஒரு இளைஞனின் அபார அறிவும் நுட்பமும் வெகுவாய் வெளிப்பட்ட படம், காதலை காமத்திலிருந்து பிரித்து அழகாய் ரசனை மிகு கவிதை ஓடை படைக்கும் பிரதீப் அங்கங்கே பளிச்சிடுவது சிறப்பு. லவ் டுடே படத்துக்கு அங்கங்கே நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் பெரும்பாலான விமர்சனங்கள் பாசிட்டிவ் தான். அதனால் தான் ஐந்து கோடியில் தயாரான இந்த படம், 60கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அப்பா என்கிட்ட ‘என்ன படம் ஓடுது’ ன்னு கேட்டார். ‘லவ் டுடே’ படம் நல்ல ஓடுது சொன்னேன். ‘அது நீதான் தான் ரீலீஸா’ ன்னு கேட்டார். ‘ஆமா வேற என்ன படம் ஓடுது’ ன்னு கேட்டார். ‘காப்பி வித் காதல்’ -னேன். ‘அதுவும் நீதான் ரிலீஸா?’ ஆமான்னேன் வேறென்ன படம் விட்டு வச்சிருக்க கேட்டார்.
சமீபத்தில் உதயநிதி பேசியபோது கூட முதல்வர் ஸ்டாலினுக்கு, அவங்க அம்மாவுக்கு இந்த படம் மிகவும் பிடித்தது என்று கூறினார். அந்த அளவு இம்பாக்ட் செய்துள்ளது இந்த படம்.
நீங்க மேலே சூர்யாவுடன் இருக்கும் அந்த குட்டி பெண் இவங்க தான் ரவீனா ரவி. இந்த படத்தில் உத்தமன் பிரதீப்புடைய அக்காவா வருவாங்க. கதாநாயகியா நடிச்ச இவானவை விட இவங்களுக்கு தான் ரசிகர்கள். நிறைய பேர் crush என்று சமூக வலைத்தளங்களில் சொல்லிட்டு இருப்பதை நாம் பார்த்தோம். சரி அவங்களுக்கு ஒரு கட்டுரை எழுதலாம் என்று.
உங்களைப் போன்ற திறமைசாலிக்கு வாய்ப்பளித்ததில் மகிழ்ச்சி என்று ரவீனா ரவி குறித்து பிரதீப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்களில் ஹீரோயின்னாக. நிறைய படங்களில் முன்னணி நாயகிகளின் குரலாக ஒலித்துள்ளார். இவங்க வாய்ஸ் செம்மையாக இருக்கும், அதுக்கு தான் இவங்க பேமஸ். இவங்க அம்மா பெயர் ஸ்ரீஜா ரவி, அவங்களும் நடிகை ப்ளஸ் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.