சின்ன திரையில் ஒரு மெகா கவர்ச்சி!வளைந்து நெளிந்து மொத்த அழகையும் தாராளமாக காட்டும் மௌன ராகம் சீரியல் நடிகை.

Raveena daha new mouna raagam hot

ரவீனா தாஹாவின் டிரெண்டி அவுட்பிடஸ்.. வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ்!! மெளன ராகம்2 சீரியலில் சக்தியாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 19 வயதாககும் ரவீனா பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் .

2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தனது 4 வயதில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ரவீனா, 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியுள்ளார்.

Raveena daha new mouna raagam hot

Raveena daha new mouna raagam hot

அவர் 63 நாயன்மார்கள், சாந்தி நிலையம், வசந்தம், ராமானுஜர், பைரவி, சந்திரலேகா போன்ற சில முக்கிய தொடர்களில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நடித்தார். 2016 இல் தமிழ் திரைப்படமான கதை சொல்ல போறோம் மூலம் தனது திரைப்பட அறிமுகமானார். அதன்பிறகு ஒருசில படங்களிலும் நடித்து வந்தார்.

விஜயுடன் ஜில்லா, விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த திரில்லர் திரைப்படமான ராட்சசனிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மௌனராகம் சீசன் 2 வில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது. ரவீணா ஒரு சிறந்த டான்சரும் கூட.

Raveena daha new mouna raagam hot

பிஸ் கட் போன்று வடிவமைக்கப்பட்ட சில்வர் நிற ஜிகினா உடையில் அசல் கடல் கண்ணியைப்போலவே காட்சியளிக்கிறார். குழந்தையாக பார்த்தவரை பேரழகு குமரியாக காண வைத்திருக்கிறார்.

Raveena daha new mouna raagam hot

Related Posts

View all