47 வயது ஆன மாதிரியே தெரியலையே பா.. முரட்டு ஹாட்டா இருக்காங்களே.. KGF ரவீனா போட்டோஸ் வைரல்.
ரவீனா டாண்டன 2கே கிட்ஸ்க்கு ரமிக்கா சென்னா தான் தெரியும். ஆனா 90ஸ் கிட்ஸ் அவங்கள ஆளவந்தான் படத்தில் பார்த்தே ரசிச்சு இருக்காங்க.
அதென்னமோ தெரியலைங்க ஒரு சில நடிகைகளுக்கு எல்லாம் வயசு ஆனாலும் கூட ஆனா மாதிரியே தெரியல. கிட்டத்தட்ட ரவீணாக்கு 47 வயது. இருந்தாலும் ஒரு 25 வயது பொண்ணு மாதிரி தான் இருக்காங்க. இது ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைத்த கிப்ட் போல.
இவங்க கருப்பு மாடர்ன் உடையில் ஹை ஹீல்ஸ் போட்டு எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வைரல். எப்படி இன்னும் அப்போ பார்த்த மாதிரியே இருக்காங்க என்று ரசிகர்கள் கமெண்ட்ல பதிவிட்டுட்டு இருக்காங்க. இப்போ கூட ஹீரோயின்னா நடிக்கலாம். அப்படி இருக்காங்க.