சின்னத்திரை இப்போல்லாம் கவர்ச்சி திரை ஆயிடுச்சு! போது இதுக்கு மேல காட்டாதிங்க! மௌன ராகம் சீரியல் நடிகை ஹாட் கிளிக்ஸ்.

Raveena vijaytv new mouna ragam hot

பிறந்தநாள் கொண்டாடத்தில் ரவீனா தாஹா. மெளன ராகம்2 சீரியலில் சக்தியாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 19 வயதாககும் ரவீனா பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் .

2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தனது 4 வயதில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ரவீனா, 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியுள்ளார்.

Raveena vijaytv new mouna ragam hot

Raveena vijaytv new mouna ragam hot

அவர் 63 நாயன்மார்கள், சாந்தி நிலையம், வசந்தம், ராமானுஜர், பைரவி, சந்திரலேகா போன்ற சில முக்கிய தொடர்களில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நடித்தார். 2016 இல் தமிழ் திரைப்படமான கதை சொல்ல போறோம் மூலம் தனது திரைப்பட அறிமுகமானார். அதன்பிறகு ஒருசில படங்களிலும் நடித்து வந்தார். விஜயுடன் ஜில்லா, விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த திரில்லர் திரைப்படமான ராட்சசனிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மௌனராகம் சீசன் 2 வில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது. ரவீணா ஒரு சிறந்த டான்சரும் கூட.

தற்போது பிறந்தநாள் கொண்டாடி வரும் ரவீணா தனது பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிளார். நல்ல வனப்பான உடல் அமைப்பு கொண்ட ரவீனாவிற்கு லைக்ஸ் எகிறுகிறது.

Raveena vijaytv new mouna ragam hot

Related Posts

View all