அத Open-ஆ காட்டணும்னு முடிவு பண்ணிட்டாங்க போல! ஓட்டை ஆடையில் கவர்ச்சி! KGF பட நடிகை ரவீனா ஹாட் கிளிக்ஸ்.
கலைகட்டியா இடா அவார்ட்ஸ்.. ஆரவாரத்தித் ரவீணா டான்டன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!. ரவீணா டாண்டன் ஒரு தேசிய திரைப்பட விருது பெற்ற இந்திய நடிகை, தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் மாடலுமாவார். அவர் பிரதானமாக பாலிவுட் படங்களில் பணியாற்றினார், இருப்பினும் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார்.
டாண்டனுக்கு அவரது முதல் படமாக பத்தர் கே பூல் அமைந்தது, மேலும் பிலிம்பேர் லக்ஸ் புது முக விருதினை அவரது நடிப்பிற்காக வென்றார். 1990ம் ஆண்டுகளில், பல வணிக ரீதியிலான வெற்றிகளான மோஹ்ரா, கிலாடியோன் கா கிலாடி மற்றும் ஸிட்டி போன்ற இதரவற்றிலும் பங்குப் பெற்றார்.
பிரபலமடைந்தாலும், குறிப்பாக அவர் ஒரு நடிகையாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், இது 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாறியது, அப்போது அவர் தீவிரமான கதாபாத்திரங்களை துணிச்சலாக ஏற்றார், மேலும் கலைக்கூடங்களையும் இணைச் சினிமாக்களையும் நோக்கித் திரும்பினார்.
அக்ஸ் மற்றும் சட்டா போன்ற திரைப்படங்களில் அவருடைய நடிப்பிற்காக நல்ல விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்களைப் பெற்றார், மேலும் அவரது வாழ்க்கைப் பணியின் உச்சத்திலிருந்தப் போது 2002 ஆம் ஆண்டில் அவர் தேசிய திரைப்பட விருதினை சிறந்த நடிகைக்காக கல்பனா லஜ்மியின் டாமன்: எ விக்டிம் ஆஃப் மேரிடல் வயலன்ஸ் திரைப்படத்தில் பெற்றார்.
தமிழில் கலமஹாசனில் ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து பேன் இந்திய திரைப்படமான KGF 2வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற பாலிவுட் விருது வழங்கும் நிகழ்ச்சியான இடா அவார்ட்ஸில் கலந்து கொண்டிருந்தார் ரவீணா. அவரது அவுட் பிட் எதுமாதிரியும் இல்லாத ஒரு புதுவிதமாக இருந்தது. அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.