லவ் யு டா புருஷா.. காசுக்காக கல்யாணம் பண்ணினேனா.. லேட்டஸ்ட் மகாலட்சுமி வீடியோ வைரல்.

Ravindar mahalakshmi video viral

சமூக வலைதள பக்கங்களில் கடைசி சில நாட்களாக பரவலாக பேசி வருவது தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகை மகாலட்சுமி திருமணத்தை பற்றி தான் காரணம் அந்த பெண்ணிற்கு வயது 32, அவருக்கு வயது 52.

Ravindar mahalakshmi video viral

இதனால் சிலர் அந்த பெண் இவரை பணத்திற்காக தான் திருமணம் செய்திருக்கிறார் என்று பலர் மனம் நோகும்படி பேசி வந்தனர், இப்போதும் பேசி வருகின்றனர். அனலை அவர்கள் திருமணம் முடிந்து இவர்கள் கொடுத்த முதல் காணொளி இது. சமூக வலைதளத்தின் வர்கள் மீது வாய்த்த விமர்சனம் அனைத்தித்திற்கும் பதில் கொடுத்துள்ளனர்.

Ravindar mahalakshmi video viral

எனக்கு இவரை மிகவும் பிடிக்கும். இவருடைய பேச்சு ஏதோ நமது உறவுக்காரர் போன்று இருக்கும். அவ்வளவு நல்ல மனம் படைத்த இவருக்கு கல்யாணம் நடந்தது மிகவும் சந்தோஷமே என்பது தான் பெரும்பாலானோரின் கருத்து.

Ravindar mahalakshmi video viral

எப்போது அடுத்த மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை, அடுத்தவங்க சந்தோசத்தை பார்த்து நாம எப்போ சந்தோசபடுறோமோ அப்போ தான் நம்ம வாழ்க்கைஓட சந்தோச பயணத்தை கடவுள் தொடங்கி வைப்பார்.

கடைசி வரைக்கும் பிரியாமல் , சந்தோசமாக இருந்தால் சரி.. இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

Viral Video:

Related Posts

View all