இது பொது இடம்! இவளோ ஓப்பனா வந்துருக்கீங்க! டூ பீஸ்? மோசமான உடையில் ஊரை சுத்தும் பிகில் பட நடிகை ரேபா ஜான் ஹாட் கிளிக்ஸ்.

Reba john new bigil hot clicks

ரேபா ஜானின் ஹாட் வெகேஷன் கிளிக்ஸ்!! இதில் நடிகை ரேபா ஜானும் கலந்து கொண்டார். நடிகை ரேபா ஜான், நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். திரைத்துரைக்கு வருவதற்கு முன்பே அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார். அவர் நடித்த தாத்ரி ஹேர் ஆயில் விளம்பரப்படம் மிகவும் புகழ்பெற்றது. அதன்பிறகு மலையாள சேனல் ஒன்றின் மிடுக்கி என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப்பாக வந்தார்.

பிறகு மலையாளத்தல் சிறு சிறு வேடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார். நிவின் பாலியுடன் நடித்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பெறவே அட்லி கண்களில் பட்டு தமிழுக்கு வந்தார்.

Reba john new bigil hot clicks

Reba john new bigil hot clicks

குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் இணைந்து “குட்டி பட்டாஸ்” என்ற மியூசிக் ஆல்பத்திலும் நடித்தார்‌. அப்பாடல் யூ டியூப்பில் ஹேஸ் 1 டிரெண்டிங்கில் ஹிட்டடித்தது. மேலும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது. சமீபத்தில் SIIMA அவார்ட்ஸில் கலந்து கொண்ட ரேபா ஜான் நீல நிற அழகிய உடையில் சுற்றோ சுற்றென்று சுற்றி பறக்கும் முத்தம் அளித்து ரசிகர்களையும் சுத்தலில் விட்டார்.‌ அந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைராலானது. அதைத்தொடர்ந்து தற்போது தனது வேகேஷன் புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.

வெகேஷனுக்காக அமெரிக்கா சென்றிருக்கும் ரேபா லவுசியானா நகர வீதிகளை சுற்றி வரும் ஹாட்டாக துக்கடா உடையணந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.அதில் அவர “முந்தைய வெளிச்சமான லவுசியானா நகரை மிஸ் செய்வதாகவும்” குறிப்பிட்டிருக்கிறார்.

Reba john new bigil hot clicks

Reba john new bigil hot clicks

Related Posts

View all